வணிகம்10 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வர இருக்கும் சம்பள அதிர்ச்சி – அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம்!
8வது ஊதியக்குழு (8th Pay Commission) வரவிருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) கணக்கீட்டில் மாற்றம் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக அடிப்படை சம்பளமும், ஓய்வூதியமும் அதிகரிக்க உள்ளன. அகவிலைப்படி கணக்கீட்டில்...