சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
விருமாண்டியின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்?
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்று...