கிரிக்கெட்6 வருடங்கள் ago
டி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் முதல் முறையாக ஷிக்கர் தவன் சதம் அடித்துள்ளார். 34 வயதான ஷிக்கர் தவான், 2007-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் தேதி டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்....