தமிழ்நாடு7 வருடங்கள் ago
ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்: சந்தேகத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை!
நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி புயல் கடுமையாக...