தமிழ்நாடு4 வருடங்கள் ago
வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை...