சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ரொமான்ஸ்: ஈஸ்டர் சிறப்பு புகைப்படம் வைரல்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக...