இந்தியா3 வருடங்கள் ago
ராம நவமி வன்முறை… ஆயுதங்களுடன் சென்ற பாஜகவினர்: போட்டுத்தாக்கும் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கம் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்முறை ஏற்பட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த...