தமிழ்நாடு4 வருடங்கள் ago
பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை: அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்கள்
இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: * பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும்...