சினிமா2 வருடங்கள் ago
மீண்டும் தள்ளிப்போகும் மாநாடு ரிலீஸ்.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை.!…
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக...