வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
மத்திய ஆயுத காவல் படை வேலை!
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியிடங்கள் 496 உள்ளது. இதில் மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 496...