சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
விக்ரமின் ‘மகாவீர் கர்ணன்’ டிராப்பா? விளக்கம் அளித்த படக்குழு
விக்ரம் நடிப்பில், மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் மகாவீர் கர்ணன். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட மகாவீர் கர்ணன் படம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட சில நாட்களில் நின்றது. அதன்...