ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘பத்து தல’ படத்திற்காக...