தமிழ்நாடு6 வருடங்கள் ago
மனைவியின் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்!
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால், மனைவியின் புற்று நோய் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் தம்பதிகள் சென்றது வைரலாகி வருகிறது. கும்பகோணத்தில் வசிக்கும் 55 வயதான முதியவர் அறிவழகன், மாயவரம், சீர்காழி, கடலூர் என பாண்டிச்சேரி...