சினிமா8 வருடங்கள் ago
அனைத்துத் தியேட்டர்களிலும் தீபாவளிக்குள் சிசிடிவி பொருத்த பட வேண்டும்!
சென்னை: சென்னையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது. திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்கும் வகையில் இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட...