இந்தியா2 மாதங்கள் ago
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவற்றின் சாராம்சம் வருமாறு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாடு மற்றும் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படமாட்டாது. மிண்ணணு வாக்குப்பதிவு...