வேலைவாய்ப்பு1 வருடம் ago
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில்காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...