இந்தியா22 மணி நேரங்கள் ago
டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 18.12.2025
100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் முடிந்து விட்ட படியால் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படக்கூடும். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது....