சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
’விக்ரம்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ‘விக்ரம்’ நாயகிகள்?
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் சில காட்சிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ‘விக்ரம்’ படத்திலும் இடம்பெறுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் ‘விக்ரம்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனை இளமையாக காண்பிக்க...