இந்தியா7 வருடங்கள் ago
உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்: நமோ சர்காருக்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ!
சொமாட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் அதனை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை என ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதற்கு சொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது....