வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
இந்திய ரயில்வேவின் சுற்றுலாத்துறையில் வேலை!
இந்திய ரயில்வேவின் சுற்றுக்கழகத்திற்குச் சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality)) காலியிடங்கள்: 74 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, கேரளா,...