இந்தியா4 வருடங்கள் ago
ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது: ராகுல் காந்திக்கு செக்கா?
தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் மேல் போட்டியிட்டு இரண்டு...