வணிகம்5 வருடங்கள் ago
உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு பின்னடைவு.. என்ன காரணம்?
உலகின் 4-ம் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலைக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி, மீண்டும் 13வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க்கின் உலகின் 100 பணக்காரர்களில் பட்டியலில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.62 லட்சம்...