சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
கமல்-சூர்யாவின் ‘விக்ரம் 3’ படத்தின் நாயகி இவர்தானாம்!
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகும்...