தமிழ்நாடு5 வருடங்கள் ago
தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்: கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுடைய கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழக முதல்வராக இன்று காலை முக ஸ்டாலின்...