தமிழ்நாடு4 வருடங்கள் ago
திமுக ஒரு தீய சக்தி, விரைவில் ஆட்சிக்கு ஆபத்து: டிடிவி தினகரன்
திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மக்களை...