தமிழ்நாடு4 வருடங்கள் ago
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில்...