இந்தியா7 வருடங்கள் ago
அமித் ஷா கூறுவது பச்சைப்பொய்: கதவை உடைத்து வெளியே வந்த காஷ்மீர் தலைவர் பரபரப்பு பேட்டி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து...