Connect with us

தமிழ்நாடு

புத்தாண்டு அன்று எல்லா கோவில்களும் திறந்திருக்காது: அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பம்!

Published

on

புத்தாண்டன்று கோவில்களில் சென்று பக்தர்கள் வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என அமைச்சர் சேகர் சேகர் பாபு அவர்கள் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது புத்தாண்டு அன்று அனைத்து கோவில்களும் திறந்து இருக்காது என்றும் ஒரு சில கோவில்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமானோர் நள்ளிரவு 12 மணிக்கு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து கோயில்களும் திறந்திருக்காது என்றும் ஒரு சில கோவில்களில் மட்டுமே திறந்திருக்கும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும் கோயில்களில் மட்டும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எந்தெந்த கோயில்கள் நள்ளிரவு திறந்திருக்கும் எந்தெந்த கோயில்கள் திறக்கப்படாது என்பதை அவர் விளக்கமாக கூறவில்லை என்பதால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகாலை 4:00 மணிக்கு வழக்கம் போல் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் பொதுமக்கள் கோவில்களில் சென்று புத்தாண்டு வழிபாடுகளை செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா4 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.