Connect with us

இந்தியா

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்: பாஜகவுக்கு பாதிப்பா? நன்மையா?

Published

on

காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு அடுத்த இடத்தை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும் ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்ததை அடுத்து அவர் காங்கிரஸில் சேர முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து முதலில் அரசியலை துவக்க அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்ற பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பீகார் முழுவதும் 3000 கிலோ மீட்டர் நடந்தே பாதயாத்திரை செய்யப்போவதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினாலும் அவர் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணியை உருவாக்குவார் என்றும் கூறப்படுகிறது .

பாஜகவை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்தால் காங்கிரஸுக்கு தான் பின்னடைவாக இருக்கும் என்றும் பாஜகவுக்கு நன்மைதான் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்2 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.