Connect with us

இந்தியா

12 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டு சிறை!

Published

on

12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், நான் எனது தந்தையின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவரது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தந்தையின் நண்பர் என்னிடம் இயற்கைக்கு முரணான வகையில் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து வெளியேறி நடந்தது குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன் என கூறியுள்ளார். தனது தந்தையின் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென தனது புகாரில் கூறியுள்ளான்.

இதனையடுத்து உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு சிறுவனுடன் இயற்கைக்கு முரணான உறவில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

Translate »
Ekologia w produkcji suplementów. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám.