வேலைவாய்ப்பு
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 104
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice கல்வித்தகுதி: Engineering/ Technology பிரிவில் Degree அல்லது Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Hindustan_Shipyard_Limited_2022.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.09.2022.