வேலைவாய்ப்பு
அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நகராட்சியில் செயல்படும் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இஸ்லாமியக் கல்லூரி (Islamiah college)
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: உதவி பேராசிரியர் (Assistant Professor)
கல்வித்தகுதி: Business Administration, Commerce, Computer Science, Biotechnology பாடப்பிரிவுகளில் இளங்கலை/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020
























