வணிகம்
இந்திய ரூபாய் மதிப்பில் மாபெரும் சரிவு.. மோசமான நிலையை அடைந்தது

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. முதல்முறை 73 ரூபாயை தாண்டி இருக்கிறது.
இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பைசாக்கள் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. தன்னிடம் உள்ள குறிப்பிட்ட மதிப்பிலான டாலரை சந்தைக்கு விட்டும் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. தன்னிடம் உள்ள குறிப்பிட்ட மதிப்பிலான டாலரை சந்தைக்கு விட்டும் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.