வேலைவாய்ப்பு
தபால்துறையில் 21,413 வேலைவாய்ப்பு – 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்! ரூ.29,380 வரை சம்பளம்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
தபால்துறையில் 21,413 வேலைவாய்ப்பு – 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்! ரூ.29,380 வரை சம்பளம்!
இந்திய தபால்துறையில் மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
🔹 பணியிடங்கள்:
* Gramin Dak Sevak (GDS)
* Branch Postmaster (BPM)
* Assistant Branch Postmaster (ABPM)
தமிழ்நாட்டில் மட்டும் 2,292 பணியிடங்கள் நிரப்ப உள்ளனர்.
வயது வரம்பு & தளர்வு:
🔸 குறைந்தபட்ச வயது: 18 வயது
🔸 அதிகபட்ச வயது: 40 வயது
வயது தளர்வு:
✅ SC/ST: 5 ஆண்டுகள்
✅ OBC: 3 ஆண்டுகள்
✅ PWD: 10 ஆண்டுகள்
✅ PWD (OBC): 13 ஆண்டுகள்
✅ PWD (SC/ST): 15 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்:
BPM (Branch Postmaster): ரூ.12,000 – ரூ.29,380
ABPM (Assistant Branch Postmaster): ரூ.10,000 – ரூ.24,470
விண்ணப்பிக்கும் முறை:
- இணையதளம்: indiapostgdsonline.gov.in
- விண்ணப்ப கட்டணம்: ரூ.100 (SC/ST/PWD/பெண்கள்/திருநங்கைகளுக்கு கட்டண விலக்கு)
- விண்ணப்ப தொடக்க தேதி: பிப்ரவரி 10, 2025
- கடைசி தேதி: மார்ச் 3, 2025
- திருத்தம் செய்யும் நாள்: மார்ச் 6 – 8, 2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 5200+

Tally பயிற்சி வாய்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திச் சான்றிதழுடன்!

பொதுத்துறை வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – IBPS புதிய அறிவிப்பு வெளியீடு!

சனி-குரு கேந்திர யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் ஆரம்பமாகும்!

திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்: இன்று இருந்து இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணமழை!







