வேலைவாய்ப்பு
மாருதி சுசூகியில் வேலைவாய்ப்பு!
மாருதி சுசூகியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Maruti Suzuki
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Manager
கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://maruti.app.param.ai/jobs/all-india-graduate-engineer-hiring-btech-2022/
• https://maruti.app.param.ai/jobs/all-india-graduate-engineer-hiring-mtech-2022/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.01.2022.