வேலைவாய்ப்பு
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ITBP
மொத்த காலியிடங்கள்: 65
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Constable
கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.
வயது: குறிப்பிட[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/ITBP-Recruitment.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.09.2021