
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார்....

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தவறாக நடந்துகொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சின்மயி. பிரபல பாடகி...

சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக...

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை...

சமூக வலைதளத்தில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பிரபல பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக திரைத்துறையில் நடக்கும்...

சென்னையில் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தமிழகம் முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்து பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில்...

தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் பாடகி சின்மயி நேரடியாக களத்தில் குதித்து வைரமுத்து மீது சரமாரியாக பாலியல்...

நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பெயரில் நேற்று காலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஆனால் இந்த வழக்கினை விசாரித்த...

மதுரை: திமுக கட்சியில் உள்ள இந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பாஜக தேசிய...

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus...

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று...

சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...

பிரபல கவிஞர், பல தேசிய விருதுகளை வென்ற பாடலாசிரியர் வைரமுத்து குறித்தான பாலியல் குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. முன்னதாக பெண் ஒருவர் வைரமுத்து மீது வைத்த பாலியல்...

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் ஆசிரியர் கோபாலை தனிப்படை போலீசார் நேற்று சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடி அசத்திவிட்டார். நக்கீரன் கோபால் கைது...