தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது....
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கும் இந்திய அணியின் அடுத்த இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு நாள் தொடருக்கான...
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான இந்திய ஹாக்கி உறுப்பினர்கள் குழுவினர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புதுப்பித்து, சர்வதேச தரத்திலான...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலும் மூன்றாவது நாளிலேயே வெற்றியை ருசித்துள்ள இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதல் போட்டியை போன்று இந்த...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமான இன்று இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலியா 62 ரன்கள் முன்னிலையில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்...
சிசிஎல் 2023 கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இரண்டாம் போட்டியில், சென்னை ரைனோ அணியும், மும்பை ஹீரோஸ் அணியும் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ஹீரொஸ் முதல் 10 ஓவரில்...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியை...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இந்தியா தனது...
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று டெல்லியில்...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டி சர்ச்சைக்குள்ளானதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்ததின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது...
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே....
ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்றே போட்டியின் முடிவு கிடைத்துவிட்டது. அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில்...