
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் அட்டகாசமான ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதித்துறையில் உடனடி தண்டனை இல்லாததை மையமாக...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் இன்று ரிலீசானது. காஞ்சனா 2 படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஆனது. காஞ்சனா 3, காஞ்சனா 2வை விட...

ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை...

60 வயதுக்கு மேல் தங்களின் சமூதாய கட்டுக்களை உடைத்தெறிந்து பொதுவெளியில் களமிறங்கி துப்பாக்கிச்சுடுதலில் 700 மெடல்களை குவித்த இரண்டு வயதான மூதாட்டிகளின் பயோபில் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து சிறப்பான...

மூடர்கூடம் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்த நவீன், திடீரென சிந்து என்ற பெண்ணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நவீன் அறிவித்துள்ளார். ”எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம்.. நாங்கள்...

நடிகை தீபிகா படுகோனுக்கும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் ஆனது. இந்நிலையில், தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த தீபிகா படுகோனே, குழந்தை...

தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட தமிழ் படங்களில் அதிக உடல் எடையில் நடித்து வந்த நடிகை ரகுல் ப்ரீத்சிங், பாலிவுட்டில்...

சந்தானத்தின் ஏ1 டீஸர் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஜான்சன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்துக்கு நாயகியாக புதுமுகம் தாரா அறிமுகமாகியுள்ளார். மொட்டை ராஜேந்திரன், மனோகர், சாமிநாதன்...

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று ஷீரடி சாய்பாபா குறித்த பாடல் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த பாடல் வெளியானது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக...

சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதல் படமாக வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக, யூடியூபில் கலக்கி வரும் பிளாக்ஷிப்...

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா இணைந்துள்ள காப்பான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குநர் என்றால் அது...

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. களவாணி முதல் பாகம் விமல் மற்றும் ஓவியாவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில்,...

நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த ரித்திஷ், அங்கிருந்து சிறுவயதிலேயே ராமேஷ்வரத்திற்கு புலம் பெயர்ந்தார். நாயகன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜே.கே. ரித்திஷ்,...

இந்தி திரையுலகின் முன்னணி இளம் நாயகியாக வலம் வரும் ஆலியா பட், ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராம்சரண், ஆலியா பட், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்...

இறுதிசுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ’சூரரைப் போற்று’ எனும் வித்தியாசமான தமிழ் தலைப்புடன் சூர்யா – சுதா கொங்கரா...