Connect with us

தமிழ்நாடு

திமுக இரண்டாகப் பிளவுபடும் காலம் நெருங்கிவிட்டது- அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் காலம் வெறும் கானல் நீர் போன்றது. இதை மு.க.அழகிரியே உறுதி செய்துள்ளார். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும்.

கூட்டணி விவகாரத்தைப் பொறுத்த வரையில் யாராக இருந்தாலும் தலைமையின் கீழ் தான் வந்தாக வேண்டும். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை ஏற்போர் உடன் மட்டுமே கூட்டணி என்பதையும் நாங்கள் உறுதி படுத்தியுள்ளோம். தேர்தலை சந்திக்கவே கூட்டணி வைக்கப்படுகிறது. கட்சிக் கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு” எனத் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..