Connect with us

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா? எத்தனை சதவிகிதம் தெரியுமா?

Published

on

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. இது கடத்தாண்டு தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய அரசு கொடுத்த உறுதிமொழி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட பின் தற்போது பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கால நுகர்வோர் விலை குறியீட்டில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் அது 4.23 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் தசம புள்ளியின் அடிப்படையில் 4 சதவீதம் என உயர்த்தி 42% அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவை நிதி அமைச்சகத்தின் செலவின துறைக்கு இந்த அகவிலைப்படி உயர்வு முன்மொழியப்படும் என்றும் விரைவில் இது குறித்த அறிக்கை மத்திய அரசு சமர்ப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 4% அகவிலைப்படி உயர்வு என்பது கடந்த ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று கூறப்படுவதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்50 minutes ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்51 minutes ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு54 minutes ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்59 minutes ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".