Connect with us

இந்தியா

ஏப்ரல் மாதத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது .

இந்த நிலையில் ரயில்வே துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குமாறு ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு ரயில்வே துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த மாதம் ஊதியம் வாங்கும் ரயில்வே பணியாளர்கள் அனைவருக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கிடைக்கும் என்பதும் இதன் காரணமாக 14 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதால் 65 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி இந்த மாதம் உயர்த்தப்பட்டதால் ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்1 மணி நேரம் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.