Connect with us

தமிழ்நாடு

எச்.ராஜா-ஆளுநர் சந்திப்பு: குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதா ஆளுநர் மாளிகை?

Published

on

நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அவர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் முறையில் பேசியும், செயல்பட்டும் வருகின்ற பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா காவல் துறையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 25-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அரை மணி நேரம் பேசியிருப்பது பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டதா? தமிழக காவல் துறையால் தேடப்பட்ட குற்றவாளி எஸ்.வி.சேகர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் வலம் வருகிறார். தற்போது எச்.ராஜா ஆளுநரைச் சந்தித்து உரையாடி வருகிறார். எச்.ராஜாவிடம் பேசப்பட்ட விவரம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஆளுநர் அறிவிக்க வேண்டும் என்று முத்தரசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா2 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்3 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா6 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

புதிய மண் பாணையை கைகளால் கழுவக் கூடாது ஏன் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

Uncategorized5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

Translate »
Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. Produkcja kontraktowa suplementów diety.