வேலைவாய்ப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: tnpl
மொத்த காலியிடங்கள்: 33
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Plan Engineer & Assistant Manager
கல்வித்தகுதி: B.E,B.Tech, Arts / Science Degree.
வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.85,132 முதல் ரூ.1,02,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.tnpl.com என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020























