Connect with us

வேலைவாய்ப்பு

SSC கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025: 7565 காலியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பிக்கவும்!

Published

on

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) 2025-ல் கான்ஸ்டபிள் (Executive) பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 7565 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் செய்யலாம்.

வயது வரம்பு:

  • 18 முதல் 25 வயது.

  • SC/ST பிரிவினருக்கு 5 வருட தளர்வு.

  • OBC பிரிவினருக்கு 3 வருட தளர்வு.

சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வரை.

விண்ணப்ப செயல்முறை:

  1. கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)

  2. உடல் திறன் மற்றும் அளவீட்டு தேர்வு (Physical Endurance & Measurement Test)

  3. மருத்துவ பரிசோதனை (Medical Examination)

விண்ணப்பம் செய்யும் விதி:

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in

  • கடைசி தேதி: 21.10.2025

  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (SC/ST/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை)

பணியிட விவரங்கள்:

  • கான்ஸ்டபிள் ஆண்: 4408

  • கான்ஸ்டபிள் ஆண் முன்னாள் படைவீரர்கள்: 285

  • கான்ஸ்டபிள் ஆண் முன்னாள் படைவீரர்கள் கமாண்டோ: 376

  • கான்ஸ்டபிள் பெண்: 2496

  • மொத்தம்: 7565

இந்த SSC Constable Recruitment 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு பாதுகாப்பு துறையில் ஆர்வமுள்ள விண்ணப்பர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

செய்திகள்54 minutes ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்59 minutes ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்1 மணி நேரம் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்2 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா5 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.