வணிகம்
ஜெட் ஏர்வேஸை தொடர்ந்து ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காத ஹெலிகாப்டர் நிறுவனம்!

பயணிகள் ஹெலிகாப்டர் நிறுவனம் தங்களுக்கு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் சம்பளத்தை அளிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஜனவரி மாதம் முதல் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாமல் தற்போது முடங்கிய நிலையில் உள்ளது.
அதே போன்று பவன் ஹன்ஸ் என்ற இந்த ஹெலிகாப்டர் விமானச் சேவை நிறுவனம் நிதி சிக்கலில் உள்ளதால் ஏப்ரல் மாதம் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

















