தமிழ்நாடு3 months ago
அரைவேக்காடு… காங்கிரஸ் தலைவரை விளாசிய சீமான்!
வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படவதாக வெளியான வதந்தி கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீமானை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியை சீமான் அரைவேக்காடு...