தமிழ்நாடு3 months ago
மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது: அண்ணாமலை மீது ஜெயக்குமார் தாக்கு!
சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர்...