Connect with us

வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் குழந்தைகள் சேவை மையத்தில் காலிப்பணியிடம் – களப்பணியாளர் தேவை!

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தை சேவை மையத்தில் (1098) ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

பணியிட விவரங்கள்:

  • பணியிடம் எண்ணிக்கை: 1

  • சம்பளம்: ரூ. 18,000

  • கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள்

  • வயது வரம்பு: 42 வயதிற்கு கீழ்

  • முன்னுரிமை: பெண்கள், குழந்தைகள் நலன் / சமூக நலன் துறையில் பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அவசர உதவி எண் மையங்களில் பணிபுரிந்தவர்கள்

  • கைமுறை திறன்: கணினி இயக்கும் திறன் கொண்டவர்கள்

இந்த பணியிடம் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் (https://coimbatore.nic.in/) இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் நகலுடன் சுயகையொப்பமிட்டு, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோயம்புத்தூர் மாவட்டம் – 641018

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025, மாலை 05:45 மணி

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
De bedste action oplevelse tilbud i silkeborg. ??. aaa mush love faq.