வேலைவாய்ப்பு
காவல்துறையில் வேலைவாய்ப்பு!
Published
2 months agoon
By
seithichurul
காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Puducherry Police – புதுச்சேரி காவல்துறை
மொத்த காலியிடங்கள்: 253
வேலை செய்யும் இடம்: All Over Puducherry
வேலைவாய்ப்பு வகை: புதுச்சேரி மத்திய அரசு வேலை
வேலை: Police Constable
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.100/-, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: உடல்நிலைத் தேர்வு, உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://police.py.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Officer on Special Duty, Police Department, Puducherry-605001
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/notification_3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2022.
You may like
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!
காரைக்காலில் JIPMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு!